Always Welcome to our office store....
Address
Genuinesoft security solutions
Store Hours
Monday — Friday
10:00 AM — 9:30 PM
Saturday
Noon — 7:00 PM
Sunday
Closed
In this Page i have listed all Products related to security camera and Its accessories
2 MB Plastic Body, DVR + 2 MB Plastic Body Bullet Camera-4
Free Installation and Configuration in your premises
Warranty 1 year
Brand Hikvision
Offer Price :Only 16000/-
குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் 300க்கும் அதிகமாக நாங்கள் cctv கேமரா பொருத்தி சாதனை படைத்துள்ளோம்.
சிசிடிவி கேமரா பொருத்துவது வீடுகளிலும், நிறுவனங்களிலும் தற்சமயம் அத்தியாவசியம் ஆகியுள்ளது.
எங்களது பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களால் உங்கள் பகுதிக்கு வந்து ஆராய்ச்சி செய்து உங்களுக்கு நல்ல ஆலோசனை தந்து உங்களுக்கு நல்ல முறையில் பொருத்தி தருகிறோம். உங்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் சொல்லித் தருகிறோம். அதை பயன்படுத்தும் முறையையும் அழகாக தருகிறோம்.
கீழே தரப்பட்டுள்ள specification 2MP அளவினை கொண்டது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் வீட்டிற்கு தேவையான தெளிவான படத்தினை HD தொழில்நுட்பத்தில் HDMI மூலம் உங்கள் டிவியிலோ அல்லது மானிட்டரில் தெளிவாக பார்க்கலாம்.
கீழே தரப்பட்டுள்ள details உங்களுக்கு இன்னும் அதிகமான விவரங்களை தரும்.
பிராண்ட் நேம் (Hikvision)
Warranty: 1 வருடம்
body type: Plastic Body
Resolution: எச்டி
டி வி ஆர்: metal body 4சேனல்( 4 கேமராக்கள் பொருத்தி கொள்ளலாம்)
DVR மாடல் நம்பர் :DS-7A04HQHI-K1 More details
கேமரா மாடல்: DS-2CE1AD0T-IRPF More details
எங்களிடம் நீங்கள் மேலே தரப்பட்டுள்ள cctv combo ஆஃபரில் வாங்கும்போது முற்றிலும் இலவசமாக உங்கள், நிறுவனங்களில் அல்லது வீடுகளில் வந்து பொருத்தி தருகிறோம்.
இந்த ஆஃபரில் உங்களுக்கு என்ன என்ன கிடைக்கும்
1, 4 சேனல் டிவிஆர் -1 Nos
2, புல்லட் கேமராக்கள்( plastic body)-1 Nos
3 , ஹார்ட் டிஸ்க் 1 TB-1 Nos
4, ஒரு காயில் ஒயர்( 90 மீட்டர்)
5, பவர் சப்ளை ஒன்று-1 Nos
6, தேவையான connectors
நன்கு அனுபவமுள்ள வல்லுநர்களைக் கொண்டு இதை பொருத்தி தருகிறோம் இதை வயரிங் செய்யும் போது அதற்கான பிவிசி பைப் கொண்டு குறைந்தது 10 வருடம் நன்கு உழைக்கும் விதமாக பொருத்தி தருகிறோம்.
Offer Price : 16000/- only
உங்கள் வீட்டிற்கே வந்து பொருத்தி தருகிறோம்
Call Us : 91 9043110224
Website: http://www.kumarimart.in
குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் 300க்கும் அதிகமாக நாங்கள் cctv கேமரா பொருத்தி சாதனை படைத்துள்ளோம்.சிசிடிவி கேமரா பொருத்துவது வீடுகளிலும், நிறுவனங்களிலும் தற்சமயம் அத்தியாவசியம் ஆகியுள்ளது.எங்களது பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களால் உங்கள் பகுதிக்கு வந்து ஆராய்ச்சி செய்து உங்களுக்கு நல்ல ஆலோசனை தந்து உங்களுக்கு நல்ல முறையில் பொருத்தி தருகிறோம். உங்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் சொல்லித் தருகிறோம். அதை பயன்படுத்தும் முறையையும் அழகாக தருகிறோம்.
Michael Ogalvi
Owner
Genuiensoft is not only in security solutions, we are already in IT, Software, Web Services, Education, Tourism, etc...
Our expert Knowledge and experience with experienced staffs we are able to give quality service for the customer.
Always Welcome to our office store....
Store Hours
Monday — Friday
10:00 AM — 9:30 PM
Saturday
Noon — 7:00 PM
Sunday
Closed